விஜயகாந்தின் டெல்லி பயணத்தின் ரகசியம்: சொல்கிறார் மைக்கேல் ராயப்பன்
சென்னை: கூட்டணி குறித்து பேரம் பேசத் தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி செல்லும் நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்று அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இது குறித்து தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.வான மைக்கேல் ராயப்பன் கூறுகையில்,

தமிழக பிரச்சனைகள் பற்றி பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்றேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரதமரை சந்தித்து பேசினால் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துவிடுவாரோ என்று நினைக்கும் பாஜகவிடம் கூடுதல் சீட் கேட்டு பேரம் பேசலாம், அப்படியே பிற கட்சிகளையும் பேரம் பேச வைக்கலாம் என்பதுவே விஜயகாந்தின் திட்டம் ஆகும்.
அதற்குத் தான் அவர் எம்.எல்.ஏக்ளுடன் டெல்லி செல்லும் நாடகத்தை நடத்தினார். அவருக்கு மக்கள் மீது எல்லாம் எந்தவித அக்கறையும் இல்லை. ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திய அவர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் 3 கட்சிகளில் ஊழல் இல்லா கட்சி ஒன்று உண்டா? அந்த கட்சியில் உள்ளவர்கள் அவரைப் பற்றி விரைவில் புரிந்து கொள்வார்கள் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications