முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு.. பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியது- வீடியோ
சென்னை: முல்லைப்பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை சார்பில் இந்த எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழையால், முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது.

மொத்தம் 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில், இன்றைய நீர் மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. எனவே, தேனி, இடுக்கி, முல்லைபெரியாறு நீரோட்ட பாதையில் உள்ளவர்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அணை நீர் மட்டம், 138 அடியானதும் 2வது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும். அணை நீர்மட்டம் 140 அடியானதும் 3ம் கட்ட எச்சரிக்கைவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications