ஜன்னலை உடைத்து பேங்க் மானேஜர் வீட்டில் நுழைந்த திருடர்கள்... 37 பவுன் கொள்ளை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் வங்கி மேலாளர் வீட்டில் பீரோவை உடைத்து சுமார் 37 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications