தேனி எம்.பியையும் தட்டிச் சென்றார் முதல்வர் ஓ.பி.எஸ்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி லோக்சபா எம்.பி. ஆர். பார்த்திபன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டமும் தற்போது அவரது வசமாகி விட்டது. தேனி லோக்சபா உறுப்பினர் பார்த்திபன் முதல்வரை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பார்த்திபனையும் சேர்த்து இதுவரை முதல்வருக்கு 11 அதிமுக எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி லோக்சபா தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் ஆர். பார்த்திபன். இன்று இரவு பார்த்திபன் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது வீடு தேடி வந்து சந்தித்தார். பச்சை நிற பொன்னாடையை அணிவித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இன்றைய தினம் முதல்வருக்கு மிகப் பெரிய நாளாக அமைந்தது. இன்று மட்டும் பார்த்திபனையும் சேர்த்து 6 எம்.பிக்கள் முதல்வருக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சசிகலா முகாம் மிகப் பெரிய சீரழிவை சந்திக்கப் போவதையும் இது சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications