சென்னை போலீஸ்க்கு லீவு கிடையாது.. 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தல்!
சென்னை போலீஸ் விடுமுறை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: போலீஸ் விடுமுறை எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் காவேரி மருத்துவமனையில் இரவு முதலே போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிர பாதுகாப்பு
இதேபோல் கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

போலீசாருக்கு லீவு இல்லை
இந்நிலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கு, மத்திய குற்றப்பிரிவு, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கு திரும்ப உத்தரவு
ஏற்கனவே விடுப்பில் சென்று இருக்கும் காவலர்களும் விடுப்பை ரத்து செய்துவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணியில் இருக்க உத்தரவு
போலீசார் 24 மணிநேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications