களத்தில் குதித்த தெற்குவீரபாண்டிபுர மக்கள்.. தூத்துக்குடியில் பெரிதாகும் ஸ்டெர்லைட் போராட்டம்
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 51 ஆம் நாளாக போராடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக களம் கண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தூத்துக்குடி தெற்குவீரபாண்டிபுரம் மக்களும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான குமரெட்டியாபுர மக்களின் நீண்ட போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெற்குவீரபாண்டிபுரம் மக்கல் பேட்டி அளித்துள்ளார்கள்.
இதனால் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் பெரிதாகி இருக்கிறது. அருகாமையில் இருக்கும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications