திருக்குறள் அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும்: தருண் விஜய்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: ஜாதி மோதல்கள், தலித்துகள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை தடுக்க திருக்குறளின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமும் சென்றடைய வேண்டும் என உத்தரகாண்ட் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
கங்கை கரையில் உள்ள ஹரித்துவாரில், வரும் 29-ஆம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்படவுள்ளது. இதற்கான மாதிரி சிலையுடன் தருண் விஜய் எம்பி தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் கன்னியாகுமரியிலிருந்து வாகனம் மூலம் சென்னை வரை பிரச்சாரம் தொடங்கியுள்ளனர். இந்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் கரூர் வந்தடைந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் தருண் விஜய்.
தருண் விஜய் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ












Click it and Unblock the Notifications