அய்யாகண்ணு பற்றி எச். ராஜா அவதுறு பேச்சு.. இது அரசியல் நாகரிகமா.. திருமாவளவன் கேள்வி
அய்யாகண்ணு பற்றி பாஜக தலைவர் எச். ராஜா பேசியது நாகரிகமானதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் காலூன்ற நினைக்கிறது பாஜக என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பாஜகவை கடுமையாக சாடினார். தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வேரூன்ற பார்க்கிறது பாஜக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை அண்மையில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா அவதூறாக பேசியிருந்தார். எச். ராஜாவின் இந்த பேச்சும், அவதூறும் அரசியல் நாகரிகமானது அல்ல என்றும் திருமாவளவன் கூறினார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை மேலும் அதிகரித்து அதன் மூலம் தமிழகத்தில் காலூன்றும் பாஜகவின் கனவு பலிக்காது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications