இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.. மோடிக்கு ஏற்ற தலைவர் ராகுல்தான்.. திருநாவுக்கரசர் மகிழ்ச்சி!
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவர் ஆவர்.

ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அக்கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் என தெரிவித்துள்ளார்.
மேலும் மோடியை வீழ்த்த ராகுல் காந்திதான் சரியான தலைவர் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். மோடியை வீழ்த்தக்கூடிய சக்தி ராகுல் காந்தியிடம் தான் உள்ளது என்றும் அவர் கூறினார். ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்து கூறிய அவர், ராகுல் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications