நீங்க எங்க செல்லப் பிள்ளைய்யா, உங்கள தெரியாமலா இருக்கும்: திருநாவுக்கரசரை நெகிழ வைத்த முதியவர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சட்டசபை தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் நன்கு அறிமுகம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை நேற்று துவங்கினார். அப்போது அவர் கோவில் வாசலில் அர்ச்சனை பொருட்கள் விற்கும் முதியவரை பார்த்ததும் அவர் அருகில் சென்று அண்ணே என்னை தெரிகிறதா, நான் தான் அண்ணே திருநாவுக்கரசர் என்று அவர் கூறத் துவங்கினார்.
அப்போது அந்த முதியவரோ, நீங்க எங்க செல்ல பிள்ளைய்யா உங்களை தெரியாமலா இருப்போம் என்றார். இதை கேட்ட திருநாவுக்கரசர் மகிழ்ச்சி அடைந்தார். உடனே அவருடன் வந்திருந்தவர்கள் அண்ணே உங்களை யாரும் மறக்க மாட்டார்கள் அண்ணே என்று தெரிவித்தனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications