தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடைபெறுகிறது: திருநாவுக்கரசர் சாடல்
தமிழகத்தில் மக்களாட்சிக்கு பதில் ஆளுநர் ஆட்சிதான் செயல்படுகிறது என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிதான் நடைபெறுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சாடியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசும் அதிமுகவும் பாஜக பிடியில் உள்ளன. தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது.
தமிழக பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களுக்கான நேர்காணலை ஆளுநரே இங்கே நடத்துகிறார். பொதுவாக ஒரு தேர்வு குழு அமைக்கப்பட்டு ஆளுநருக்கு துணைவேந்தர்கள் பெயர்களை பரிந்துரைப்பதுதான் நடைமுறை.
தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்படவில்லை. ஆளுநரின் அரசுதான் இங்கே செயல்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி ஜூன் 3-ந்தேதி சென்னை வருகிறார். கருணாநிதியை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசுகிறார். நான் டெல்லி செல்லும் போது ராகுலின் பயணம் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications