வெளுக்கும் மழை.. எங்கே எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா?
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சாத்தனூரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஓகி புயலால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி அருகே மையம்கொண்டிருந்த அந்த புயல் தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழையை கொடுத்து வருகிறது.

ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி சென்ற நிலையிலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அதன் தாக்கல் குறையவில்லை. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் ஆகியவற்றால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 19 சென்டி மீட்டரும் அணைக்காரன்சத்திரத்தில் தலா 18 சென்டி மீட்டரும் சிதம்பரத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
விருத்தாசலம், செங்கம் ஆகிய பகுதிகளில் தலா 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தற்போது வரை சராசரி அளவை விட வடகிழக்கு பருவ மழை 5% அதிகம் பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!











Click it and Unblock the Notifications