ராகுல் சொல்லிட்டு போய் நாலு நாள் கூட ஆகலையே... அதுக்குள்ள நாறிப்போச்சே
ஒற்றுமையாக இருங்கள் என்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ராகுல்காந்தி பேசிவிட்டு போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் மகளிர் காங்கிரஸ் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஆபாச பேச்சு, குடுமிப்பிடி சண்டை என ரத்தக்களறியாக மாறியுள்ளது சத்தியமூர்த்தி பவன். ராகுல்காந்தி வந்து விட்டு சென்ற சில தினங்களில் இப்படி நடந்துள்ளதுதான் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல்காந்தி கடந்த 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். அதன் பிறகு அவர் பலமுறை தமிழகத்துக்கு வந்தபோதும் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தது இல்லை.

6 ஆண்டுகளுக்கு பின் அவர் சத்தியமூர்த்தி பவன் வந்ததால் காங்கிரசார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கோஷ்டி பூசலை மறந்து மக்களை சென்று சந்தியுங்கள் என்றார்.
தமிழகத்தில் நமக்கு இப்போது சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என்றால் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே முடியும் என்றும் கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்றைய சண்டை அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ராகுல்காந்தி சொல்லிட்டு போய் 4 நாள் கூட ஆகலையே அதுக்குள்ள மகளிர் காங்கிரஸ் கட்சியினர் இப்படி நாறிட்டாங்களே என்று பேசிக்கொள்கின்றனர்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications