என்ன ஒரு வீடியோ: ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
சென்னை: சம்பள நாள் அன்று நாம் எப்படி இருப்போம், மறுநாள் முதல் எப்படி இருப்போம் என்பதற்கு ஃபேஸ்புக்கில் அருமையான மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பத்த மாட்டேங்குதே என்பது தான் பலரின் புலம்பலாக உள்ளது. சம்பளம் வந்த அன்றே அது போகும் இடம் தெரியாமல் போய்விடுகிறது. வீட்டு வாடகை, மளிகை, மின் கட்டணம், பால் கட்டணம், இன்டர்நெட் கட்டணம், செல்போன் கட்டணம் என கொத்தாக வரும் சம்பளம் கொஞ்சம், கொஞ்சமாக போய்விடுகிறது.
உங்களின் இந்த மாத சம்பளம் ரூ.... உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியாகிவிட்டது என்று நமக்கு வரும் எஸ்.எம்.எஸ்.ஸை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிற்பது இல்லை.
அதிலும் வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன் இருந்தால் உங்கள் சம்பளம் வந்த இடம் என்ன தடமே தெரியாமல் போய்விடும். இப்படி சம்பளம் வந்த வேகத்தில் செலவாகிவிடுவது குறித்து ஃபேஸ்புக்கில் ஒரு மீம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவை பார்ப்பவர்கள் ஆமாம்பா என் நிலைமையும் இப்படி தான் உள்ளது என்று சொல்லும் அளவு சூப்பராக உள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications