தீபாவளிக்கு முன்பு பலத்த மழைக்கு வாய்ப்பு?
சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு முதல் நாள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவே தமிழகத்தில் குறித்த நேரத்தில் பருவ மழை தொடங்கவில்லை என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் தீபாவளிக்கு முதல் நாள் தமிழகத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

அதுவரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தீபாவளிக்கு முன்பாக வட கிழக்குப் பருவ மழை தொடங்கி வெளுத்தெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் வட கிழக்குப் பருவ மழை தாமதமாக தொடங்கி வெளுத்துக் கட்டியது என்பது நினைவிருக்கலாம்.
More From
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications