நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு அல்கொய்தா மிரட்டல்
நெய்வேலி: நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் முக்கிய இடங்கள் மீது அல்கொய்தா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்பாக்கம் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்திருந்தது.

இந்த நிலையில் நெய்வேலி அனல் மின் நிலையத்துக்கும் அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது. இதுகுறித்து என்.எல்.சி நிர்வாகத்தினர் போலீஸாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சுரங்க தொழிலார்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications