ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தீபாவிற்கு கொலை மிரட்டல்.. தேர்தல் அலுவலகத்தில் புகார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் 12ம் தேதி ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன், சிபிஎம் சார்பில் லோகநாதன், பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் போட்டியிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போன்று தேர்தல் ஆணையத்தால் படகு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தீபாவும் காலை மாலை என இருவேலையும் படகு பொம்மையை கையில் வைத்துக் கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பபட்டுள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications