அழகிரியைச் சந்தித்து ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ கூறிய 3 தி.மு.க. எம்.பி.கள்...
மதுரை: தி.மு.க.,விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.,அழகிரியை மூன்று தி.மு.க. எம்.பி.,க்கள் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
திமுத தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். இதனால் தி.மு.க.வில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் அழகிரியின் 63வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறுது. இதனை தங்களது பலத்தை காட்டும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள் அழகிரியும், துரை தயாநிதியும்.

இந்த சூழ்நிலையில், தி.மு.க. எம்.பி.க்களான நெப்போலியன், கே.பி., ராமலிங்கம் மற்றும் ரித்திஷ் ஆகியோர் நேற்று அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெப்போலியன், " நான் அமெரிக்காவில் இருந்தபோது கசப்பான சம்பவங்கள் நடந்து விட்டன. அண்ணனை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் " என்று கூறினார்.
ரித்திஷ் எம்.பி., கூறுகையில், "தென் மாவட்டம் என்றால் அண்ணன் என்ற அளவுக்கு வளர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications