சேலம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுகிறது.. ரயில்வே அறிவிப்பு
சேலம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: கோட்டத்தில் 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
ஒரு நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு குறைந்தது 25 பயணிகளாவது பயணிக்க வேண்டும். அதற்கு குறைவான எண்ணிக்கையில் பயணிக்கும் ரயில் நிலையங்கள் மூடப்படும்.

இந்நிலையில் சேலம் கோட்டத்தில் மிக குறைந்த அளவு பயணிகளால் பயன்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களை மூட ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி சேலம் - கரூர் மார்கத்தில் உள்ள புதுச்சத்திரம், லட்டிவாடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்கள் மூடப்படுகின்றன.
இதேபோல் கரூர் - திருச்சி தடத்தில் உள்ள மேக்குடி ரயில் நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்கள் வரும் 19 ஆம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications