புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை.. பழிக்குப்பழி கொலை!
புதுச்சேரியில் மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி: மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் ரவுடிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பேர் வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

ரவுடிகள் ஜெரால்டு, சேகர் மற்றும் சதீஷ் ஆகியோரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரவுடிகள் ஜெரால்டு, சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் ரவுடி பொரையூர் சுரேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவர்கள் மீது மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் முன்பகைக்காரணமாக பழிக்குப் பழியாக மூன்று பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூன்று ரவுடிகள் வெடிகுண்டு வீசியும் சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications