மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய பெண்கள் - மடக்கி பிடித்த போலீசார்
தூத்துக்குடி: மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பெண்களை போலீசார் துணிச்சலாக மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது.
மதுரையிலிருந்து தூத்துக்குடி கஞ்சா கடத்தி வருவதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ ஆதிலட்சுமி, நடராஜன், மற்றும் போலீசார் தாய்நகரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்குள்ள ஒரு வீட்டில் சந்தேகமாக தங்கியிருந்த மூன்று பெண்களின் பைகளை சோதனையிட்டனர். அதில் மிக்சர் பொட்டலம் போல் கஞ்சாவை பார்சல் செய்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில் அவர்கள் தாய்நகரை சேர்ந்த ரென்சியா, அவரது மகள் நர்மதா, மற்றும் ஆரோக்கியமேரி என தெரிய வந்தது. அவர்கள் மதுரையில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து தூத்துக்குடியில் சப்ளை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செயதனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் மதுரையிலிருநது தூத்துக்குடி கஞ்சா கடத்தி வந்த செல்வி என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாரின் பார்வை தற்போது மதுரையை நோக்கி திரும்பியுள்ளது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications