தேசியக்கொடியை எரித்து, சிதைக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
பொது இடத்தில் தேசியக்கொடியை எரித்தல் மற்றும் சேதப்படுத்துவோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொது இடத்தில் தேசியக்கொடியை எரித்தல் மற்றும் சேதப்படுத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் தேசியக்கொடியை எரித்தல், சிதைப்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய, கலாச்சார, விளையாட்டு நிகழ்ச்சியில் காகித கொடியை பயன்படுத்த ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார். காகிதத்திலான கொடிகளை நிகழ்ச்சி முடிந்த பின்னர் தரையில் போடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
தேசியக்கொடியை உரிய கண்ணியத்துடன் தனியா தீர்வு செய்யப்பட வேண்டும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications