சுற்றுலா மையத்திற்குள் திடீரென புகுந்த புலி.. அலறி அடித்து வெளியேறிய மக்கள்.. ஊட்டியில் பரபரப்பு!
உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் 2 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புலி நடமாட்டத்தைக் கண்டறியும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி நடமாடுவது தொடர்பாக சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உதகையின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி நடமாட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications