நெல்லையை கைப்பற்றுவாரா வக்கீல் பிரபாகரன்?
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஆர்.பி பிரபாகரன் வயது 35. தென்காசி அருகே கீழப்பாவூரில் வசித்து வருகிறார்.
விக்ரமசிங்கபுரத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ முடித்த இவர், சேலம் சட்டக்கல்லூரியில் பிஎல் படித்துள்ளார். தென்காசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இவருக்கு சுதனா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தற்போது ஆலங்குளம் தொகுதி அதிமுக செயலாளராக இருக்கும் இவரை திருநெல்வேலி லோக்சபா தொகுதி எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.
கே.ஆர்.பி பிரபாகரன் இதற்கு முன்னர் அதிமுக மாணவரணி இணைச்செயலாளராகவும், மேலவைப் பிரதிநிதியாகவும் பதவி வகித்துள்ளார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications