நெல்லை கோர்ட் உத்தரவுப்படி அதிமுக ஒப்பந்தகாரர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ்
நெல்லை: நெல்லையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ். முருகன். நாங்குநேரி கிளை அதிமுக செயலாளராக உள்ளார். அவருக்கும் குமாரசாமி என்பவருக்கும் சில தினங்களுக்கு முன் அரசு பணிகளை கான்டிராக்ட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குமாரசாமி முருகன் மீது போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குமாரசாமி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி இன்று நெல்லை போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முருகன் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு வரும் நிலையில் அவரது ஆதரவாளர் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications