#என்னாவாம்?- திருப்பூர் தி.மு.க வேட்பாளரின் நூதனப் பிரச்சாரம்!
திருப்பூர்: தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கின்ற இந்நிலையில் கொளுத்தும் வெயிலிலும் வேட்பாளர்கள் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர், முன்னாள் மாநகராட்சி மேயர் க.செல்வராஜ் மக்களை எளிதில் கவரக்கூடிய வகையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
#என்னாவாம் எனும் ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் சூரியன் தெற்கில் உதிச்சு பார்த்திருக்கீங்களா என போஸ்டர்கள் மூலம் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

நேரடியாக மக்களைச் சந்திக்கிற பொழுது, தான் மேயராக இருந்தபோது செய்த பலத்திட்டங்களை எடுத்துக் கூறியும், ஒண்ணுமே செய்யாத ஜெயா அரசிற்கு உங்களுடைய மதிப்பெண் என விதவிதமான நோட்டிசுகள் மூலம் மக்களை சூரியன் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.
இவர்களின் அதிரடி பிரச்சார யுக்தியால் அதிமுகவின் சார்பாக போட்டியிடும் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் குணசேகரன் தரப்பு செய்வதறியாமல் இருக்கின்றனர். இதனால் அப்செட் ஆன எதிரணியினர் பிரச்சாரத்தையே சூரியன் இல்லாத போதுதான் நடத்துகின்றனராம்.
இருந்தாலும் பணப்பட்டுவாடாவை தடுக்க கழகத்தினரை இறக்கி விட்டிருக்கிறதாம் தி.மு.க.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications