தமிழகத்தில் போட்டியில்லை... அ.தி.மு.க.வை ஆதரித்து பணியாற்றுங்கள்: மம்தா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் போட்டியிடப் போவதில்லை எனவே அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளாராம்.
இது தொடர்பாக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஏ.சபீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து பணியாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்படி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு, மாநில-மாவட்ட, ஒன்றிய கமிட்டியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அயராது உழைத்து 40 தொகுதிகளையும் வென்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு சமர்பிக்க அயராது பாடுபட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications