மனித ஏணி அமைத்து வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட தமுமுக வாலிபர்கள்
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மீட்டு வருகிறார்கள். ஒரு இடத்தில் அவர்கள் மனித ஏணி அமைத்து மக்களை மீட்டுள்ளனர்.
வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களை ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் தவிர தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்களும் மீட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக வாலிபர்களும் தத்தளிக்கும் மக்களை தொடர்ந்து மீட்டு வருகிறார்கள். மேலும் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர், போர்வை, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.
ஒரு இடத்தில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்ததால் மாடியில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை தமுமுகவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்கள் மனித ஏணியாய் செயல்பட்டு அந்த குடும்பத்தினரை மாடியில் இருந்து இறக்கி படகு மூலம் மீட்டுள்ளனர்.
இது தவிர இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர் முஹைதீன் தனது வயதையும் பொருட்படுத்தாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications