சட்டசபையின் 2வது கூட்டத்தொடர்….13ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடக்கம்
சென்னை: தமிழக சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி துவங்குகிறது.அன்றைய தினம் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
புதிய ஆண்டிற்கான முதலாவது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி ஆளூநர் உரையுடன் துவங்கியது.
அதன் பின்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதில் எம்.எல்.ஏக்கள் விவாதித்தனர்.பின்னர் அக்கருத்துகளுக்கு 3ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக சட்டசபையின் 2-வது கூட்டத் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. அன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில் அரசின் புதிய திட்டங்கள் இடம்பெறும்.
முன்னதாக 13ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக 11 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘'13ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காலை 10 மணிக்கு பதிலாக முற்பகல் 11 மணிக்கு கூடும் என்று பேரவை தலைவர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 26(2)-ன் கீழ் ஆணையிட்டுள்ளார்.. அச்சமயம் 2014-2015ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்''என்று கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications