தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்-live

Subscribe to Oneindia Tamil

-ராதாபுரம் தொகுதியில் திமுக அப்பாவு 49 வாக்குகளில் தோல்வி

-மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரி போராட்டம்

-திமுக வாக்குகள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டதாக அப்பாவு புகார்

-அப்பாவுவின் புகார் குறித்து தேர்தல் ஆணையர் லக்கானியிடம் ஸ்டாலின் மனு

-திருவண்ணாமலையில் எ.வ.வேலு 58127 வாக்குகள் பெற்று முன்னிலை

-அதிமுக வேட்பாளர் 34536 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் எண்ணிக்கை நிறுத்தம்

-திருவண்ணாமலை தொகுதியில் மாலை 5:30 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது

-திருவண்ணாமலையில் சற்று தாமதாக முடிவு அறிவிக்கப்படும் - லக்கானி

-பாப்பிரெட்டிபட்டியிலும் பாமகவுக்கு பின்னடைவு

-அமைச்சர் பழனியப்பன் மீண்டும் முன்னிலை

ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி

493 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்

அதிமுக 133; திமுக 97 தொகுதிகளில் வெற்றி

-பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தோல்வி அடைந்தார்

-பென்னாகரம் தொகுதியில் திமுகவின் இன்பசேகரன் வெற்றி

-பென்னாகரம் தொகுதியில் அதிமுகவுக்கு 3-வது இடம்

-அதிமுக 132; திமுக 99 தொகுதிகளில் வெற்றி

கடலூரில் சீமான் 12497 வாக்குகள் பெற்று 5-வது இடம்

-நெய்வேலியில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வெற்றி

-நெய்வேலியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 36,058 வாக்குகளுடன் 2-வது இடம்

-பண்ருட்டி வேல்முருகன் 30,528 வாக்குகளுடன் 3-வது இடம்

-கடலூரில் அதிமுகவின் எம்.சி. சம்பத் 24,413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

-கடலூரில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் படுதோல்வி- 5-வது இடம்

-உளுந்தூர்பேட்டையில் பாமக வேட்பாளர் வக்கீல் பாலுவுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது

-உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வி

-உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு தூக்கி வீசப்பட்டார் விஜயகாந்த்

-நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் வெற்றி

-83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் திருமாவளவன்

-காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போராடித் தோல்வி

-அதிமுக வேட்பாளர் முருகுமாறன் மயிரிழையில் வெற்றி

-காட்டுமன்னார்கோவிலில் அதிமுக- திருமா இடையே பெரும் இழுபறி

-225 ஓட்டு வித்தியாசத்தில் தடுமாறும் திருமாவளவன்

-சைதாப்பேட்டையில் திமுகவின் மா.சுப்பிரமணிய வெற்றி-

-சைதாப்பேட்டையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தோல்வி

-விளவங்கோட்டில் காங். விஜயதாரணி வெற்றி

-வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் வெற்றி

-அந்தியூர்; குடியாத்தம், ஆண்டிபட்டியில் அதிமுக வெற்றி

-பெரம்பூர், தென்காசியில் அதிமுக வெற்றி

-திருத்துறைப்பூண்டியில் திமுக வெற்றி

-மேட்டூரில் மதேமுதிக பார்த்திபன் முன்னிலை- அதிமுகவின் செம்மலையுடன் மல்லுகட்டு

-மேட்டூரில் பாமக தலைவர் ஜி.கே. மணிக்கு -3வது இடம்

-நாகையில் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி வெற்றி

-அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்த ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள்

-கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் வெற்றி

-கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆறுகுட்டி வெற்றி

-சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கனகராஜ் வெற்றி

-ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட திமுக சிம்லா முத்துச்சோழன் டெபாசிட் தப்பியது

-திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் 26,001 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

-ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி

-ஆர்கே நகரில் 39,537 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சிம்லா முத்துசோழனை வென்றார் ஜெ.

-2015 இடைத் தேர்தலை விட வாக்கு வித்தியாசம் பாதியாக குறைந்தது

-இடைத் தேர்தலில் 1.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார் ஜெயலலிதா

-எதிர்த்த அத்தனை பேரும் டெபாசிட்டை இழந்திருந்தனர்

--இந்தத் தேர்தலில் அந்த சாதனையை தக்க வைக்கத் தவறினார் ஜெயலலிதா

-ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி; ம.தே.மு.தி.க.வின் சந்திரகுமார் தோல்வி

-அறந்தாங்கியில் அதிமுக வெற்றி- திருநாவுக்கரசர் மகன் தோல்வி

-குன்னம் தொகுதியில் அதிமுக வெற்றி

-துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபு வெற்றி

-4,836 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சீனிவாசனை தோற்கடித்தார் சேகர் பாபு

-கேவிகுப்பத்தில் அதிமுகவின் லோகநாதன் வெற்றி

-புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசு வெற்றி

-ராசிபுரத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.பி. டாக்டர் சரோஜா வெற்றி

-வேதாரண்யத்தில அதிமுகவின் ஓ.எஸ். மணியன் வெற்றி

-தமிழக தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

-அதிமுக 41.2%; திமுக 31.4%; காங். 6.6% பாமக 5.1%

-பாஜகவை விட படுமோசமான தோல்வியை தழுவிய தேமுதிக

-பாஜக 2.7%; தேமுதிக 2.3% வாக்குகள்

நாம் தமிழரை விட மதிமுக வாக்கு சதவீதம் குறைவு

-நாம் தமிழர்- 1.0%; மதிமுக 0.9%; சிபிஐ-0.8%; விசிக-0.8%; சிபிஎம்-0.7%

-ஆம்பூர் தொகுதியில் அதிமுக வெற்றி- மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார்

-ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வெற்றி

-நாகை கீழ்வேளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி

-விராலிமலையில் அதிமுக வெற்றி

-திருவிக நகரில் திமுக வென்றது

-கிள்ளியூரில் காங்கிரஸ் வெற்றி

-ராசிபுரம், நாமக்கல், சேலம் ஆத்தூர், சீர்காழியில் அதிமுக வெற்றி

-திருச்சி மேற்கில் திமுகவின் கே.என். நேரு வெற்றி

-எழும்பூரில் திமுக வெற்றி- அதிமுகவின் பரிதி இளம்வழுதி தோல்வி

-முடிவு அறிவிக்கப்பட்ட 32 தொகுதிகளில் திமுக-17 அதிமுக-15ல் வெற்றி

-ஆற்காடு தொகுதியில் திமுக வெற்றி

-அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் கோகுல இந்திரா தோல்வி- திமுக வெற்றி

-தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை- என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்- ஜெ.

-மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்பதே பிரசாரத்தில் தாரக மந்திரம்

-என் வாழ்வு தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

-மக்களுக்கு நன்றி சொல்ல அகராதியில் போதுமான வார்த்தைகளே இல்லை- ஜெ.

-மக்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்- ஜெ.

-தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன்

-மக்கள் தொண்டில் எனது வாழ்வை கழிப்பேன் - தமிழக மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்- ஜெ.

-1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி தேர்தலில் மீண்டும் வெல்வது என்பது இப்போதுதான் நிகழ்ந்துள்ளது

-10 கட்சிகள் எதிர்த்தபோதும் ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி வைத்தேன் -ஜெ.

-தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி- ஜெ.

-நெஞ்சத்தின் அடித்தளத்தில் இருந்து எழும் நன்றி உணர்வை வெளிப்படுத்த தமிழ் அகராதியில் வார்த்தை இல்லை- ஜெ.

-தி.நகரில் அதிமுக வெற்றி; ஹெச். ராஜா படுதோல்வி

-ஜெயலலிதாவை சந்தித்து காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் நேரில் வாழ்த்து

-பலர் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர்

-விக்கிரவாண்டி, திருமயத்தில் திமுக வெற்றி

-வால்பாறை, மேட்டுப்பாளையத்தில் அதிமுக வெற்றி

-வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் விபிபி பரமசிவம் வெற்றி

-திமுக வேட்பாளர் சக்திவேலை 19,600 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்

-திருவாரூரில் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி

-அதிமுகவின் பன்னீர்செல்வத்தை ரெக்கார்ட் பிரேக் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்

-இது கருணாநிதியின் 13வது தேர்தல் வெற்றி

-66,736 வாக்கு வித்தியாசத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை

-தேர்தலில் வெற்றி: முதல்வர் ஜெ.க்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

-நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி

-விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி வெற்றி

-அதிமுக 4; திமுக 3 தொகுதிகளில் வெற்றி

-ஆத்தூர் தொகுதியில் 5-வது முறையாக வெல்கிறார் திமுகவின் ஐ பெரியசாமி

-அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வீழ்த்துகிறார் ஐ. பெரியசாமி

-நெய்வேலியில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி

-நெய்வேலி தொகுதியில் திமுக முன்னிலை; தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2-வது இடம்

-நெய்வேலி தொகுதியில் அதிமுக, பாமகவுக்கு 3,4வது இடம்

-பல்லாவரம் தொகுதியில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமிக்கு 3,171 வாக்குகள்- 3வது இடம்

-தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் பல்லாவரத்தில் போட்டி

-ஒட்டன்சத்திரத்தில் 5-வது முறையாக வெல்கிறார் திமுகவின் சக்கரபாணி

-நெய்வேலியில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி

-நெய்வேலி தொகுதியில் திமுக முன்னிலை; தமிழக வாழ்வுரிமைக் கட்சி 2-வது இடம்

-நெய்வேலி தொகுதியில் அதிமுக, பாமகவுக்கு 3,4வது இடம்

-வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி: ஜெயலலிதா

-தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: ஜெயலலிதா

-வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி: ஜெயலலிதா

-தளி தொகுதியில் அதிமுகவுக்கு 3-வது இடம்

-தளி தொகுதியில் திமுகவின் பிரகாஷ் முன்னிலை

-தளி தொகுதியில் சிபிஐ வேட்பாளர் ராமச்சந்திரன் 2-வது இடம்

-தளி தொகுதியில் திமுக- 27,734; சிபிஐ- 22,899; அதிமுக 8,543 வாக்குகள்

-வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

-காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவனுக்கு 3-வது இடம்

-காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக முன்னிலை; காங்கிரஸ் 2-வது இடம்

-விளவங்கோடு தொகுதியில் காங்கிரசின் விஜயதாரணி முன்னிலை- அதிமுகவுக்கு 4வது இடம்

-விளவங்கோடு தொகுதியில் பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு 2, 3-வது இடம்

-அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் முன்னிலை

-பென்னாகரத்தில் அதிமுகவுக்கு 3-வது இடம்

-பென்னாகரத்தில் திமுகவின் இன்பசேகரன் முன்னிலை

-பென்னாகரத்தில் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி 2-வது இடம்

-கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 5-வது இடம்

-கடலூரில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு 2,288 வாக்குகள்

-பாப்பிரெட்டிப்பட்டியில் அமைச்சர் பழனியப்பன் தோல்விமுகம், பாமக முன்னிலை

-மதுரை மேலூரில் அதிமுக பெரியபுள்ளான் வெற்றி

-மேலூர் தொகுதியில் அதிமுகவின் பெரியபுள்ளான் வெற்றி

-திமுக வேட்பாளர் ரகுபதியை 19,723 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் பெரியபுள்ளான்

-உளுந்தூர்பேட்டையில் விஜய்காந்த் ஊ... ஊ!

-உளுந்தூர்பேட்டையில் அதிமுக 29622, திமுக 27252, விஜய்காந்த் 12570, பாமக 5884

-பூம்புகார் தொகுதியில் அதிமுகவின் பவுன்ராஜ் மு.லீக் வேட்பாளர் ஷாஜகானை 21,294 வாக்குகளில் தோற்கடித்தார்

-அதிமுக 2; திமுக 2 தொகுதிகளில் வெற்றி

-காட்பாடியில் திமுகவின் துரைமுருகன் வெற்றி

-பூம்புகாரில் அதிமுவின் பவுன்ராஜ் வெற்றி

-அருப்புக்கோட்டையில் திமுகவின் கே.கே.எஸ்.ராமச்சந்திரன் 9592 வாக்குகளில் முன்னிலை

-ஆர்.கே.நகரில் ஜெயலலிதா 21,143 வாக்குகள் வித்தியாசத்தில் முன்ன்னிலை

-அமைச்சர் வைத்திலிங்கம் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

-சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜா வெற்றி

-ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி

-ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வி

-இதுவரை அதிமுக பெற்றுள்ள மொத்த வாக்குகள் 41.6%

-திமுக கூட்டணி பெற்றுள்ள மொத்த வாக்குகள் 39.8%

-அதிமுக, திமுக கூட்டணி வாக்கு வித்தியாசம் 1.8%

திமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

-நெய்வேலி தொகுதியில் திமுகவின் சபா ராஜேந்திரன் முன்னிலை

-நெய்வேலி தொகுதியில் பண்ருட்டி வேல்முருகன் 15,510 வாக்குகளுடன் 2-வது இடம்

-நெய்வேலி தொகுதியில் 13,621 வாக்குகளுடன் அதிமுக 3- வது இடம்

-பாமக தொடர்ந்து பின்னடைவு- 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை

-ஒசூரில் அதிமுக முன்னிலை, காங்கிரஸ் கோபிநாத் பின்தங்கினார்

-வானூர் தொகுதியில் வித்தலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் பின்னடைவு

-மயிலாப்பூரில் அதிமுக ''மீசை'' ஆர்.நட்ராஜ் முன்னிலை

-நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தோல்விமுகம்

-சட்டசபை தேர்தலில் பண்ருட்டி வேல்முருகன், சீமான், கூடங்குளம் உதயகுமார் தோல்வி முகம்

-தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, வானூர், அரூரில் பாமக முன்னிலை

-பெண்ணாகரம் (அன்புமணி), மேட்டூரில் (ஜி.கே.மணி) பாமக பின்தங்கியது

-ராதாபுரம் தொகுதியில் 'கூடங்குளம்' உதயகுமார் படுதோல்வி முகம்- திமுகவின் அப்பாவு முன்னிலை

-சென்னையில் ஆர்.கே.நகர், ராயபுரம், தி.நகர்., மயிலாப்பூரில் மட்டும் அதிமுக முன்னிலை

-பெருந்துறையில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முன்னிலை

-கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் படுதோல்வி முகம்

-அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தோல்வி முகம்

-பெருந்துறையில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முன்னிலை

-கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் படுதோல்வி முகம்

-அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தோல்வி முகம்

-சென்னையில் ஆர்.கே.நகர், ராயபுரம், தி.நகர்., மயிலாப்பூரில் மட்டும் அதிமுக முன்னிலை

-ஜெயங்கொண்டத்தில் பாமக காடுவெட்டி குரு பின்தங்கினார்

-பாஜகவும் எல்லா இடங்களிலும் பின் தங்கியது, எங்கும் முன்னணி இல்லை

-நீலகிரியில் நிலைமை மாறியது... 3 தொகுதிகளில் திமுக 2-ல் முன்னிலை

-ஈரோடு மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

தேமுதிக எங்கும் முன்னணி இல்லை, 2 இடங்களில் முன்னுக்கு வந்து பின்னே போனது

-அரியலூரில் திமுக தற்போது முன்னிலை

-அதிமுகவை ஆட்சியில் அமர்த்திய கொங்கு மண்டலம்

-கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரும் தோல்வி

-தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், மேட்டூர், கும்மிடிப்பூண்டியில் பாமக முன்னிலை

-விஜய்காந்த், திருமாவளவன், சீமான் பெரும் பின்னடைவு

-ஒரத்தநாடு தொகுதியில் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்ந்து பின்னடைவு

-திருப்போரூர் தொகுதியில் மதிமுகவின் மல்லைசத்யா தோல்வி முகம்

-திருப்பத்தூரில் திமுகவின் பெரியகருப்பன்; திருச்சுழியில் தங்கம் தென்னரசு முன்னிலை

-ராமநாதபுரத்தில் மமக தலைவர் ஜவாஹிருல்லா முன்னிலை

-நாகர்கோவிலில் பாஜகவின் காந்தி முன்னிலை

-பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

-நாகையில் கீழ்வேளூர் தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை

-புதுக்கோட்டையில் திமுக- அதிமுக தலா 3 தொகுதிகளில் முன்னிலை

-திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை,நத்தம் தொகுதியில் அதிமுக முன்னிலை

-திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரத்தில் திமுக முன்னிலை

-வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரமசிவம் முன்னிலை

-வாக்கு எண்ணிக்கையில் திமுக பின்னடைவு.. சன் டிவி பங்குகள் 11.45% சரிவு..!

-மதுராந்தகத்தில் செ.கு. தமிழரசன் முன்னிலை

-நோட்டாவைவிட குறைவான வாக்குகளுடன் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+