நோட்டாவுக்கு 1.1% வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளன
-நோட்டாவுக்கு 1.1% வாக்குகள் இதுவரை கிடைத்துள்ளன
-விசிக-0.8%; சிபிஎம்- 0.7%; மதிமுக 0.6%; சிபிஐ-0.6% வாக்குகள் பெற்றுள்ளன
-பல்லாவரத்தில் அதிமுகவின் நடிகை சி.ஆர். சரஸ்வதி முன்னிலை
-சைதாப்பேட்டையில் திமுகவின் மா.சுப்பிரமணியன் முன்னிலை

-அதிமுக 41.7% வாக்குகளுடன் முன்னிலை; திமுக- 29.8% வாக்குகள்
-திருத்துறைப்பூண்டியில் ம.ந.கூ. முன்னிலை
-தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை
-கீழ்பெண்ணாத்தூரில் திமுகவின் கு. பிச்சாண்டி முன்னிலை
-சங்கரன்கோவிலில் மதிமுகவின் சதன் திருமலைக்குமார் பின்னடைவு
-திமுக 74; காங்கிரஸ் 5; புதிய தமிழகம்-1; முஸ்லிம் லீக் 1 தொகுதிகளில் முன்னிலை
-ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடியில் அதிமுக முன்னிலை
-அரியலூர், ஜெயங்கொண்டத்தில் அதிமுக முன்னிலை
-சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகாரில் அதிமுக முன்னிலை
-கூடலூரில் திமுக முன்னிலை; துறையூரில் அதிமுக முன்னிலை
-ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
-அரக்கோணம், ராணிப்பேட்டையில் அதிமுக முன்னிலை
-வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டையி அதிமுக முன்னிலை
-மயிலம், விழுப்புரத்தில் அதிமுக முன்னிலை
-திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரத்தில் திமுக முன்னிலை
-ஆலந்தூரில் அதிமுக பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னடைவு
-அருப்புக்கோட்டை, திருச்சுழியில் திமுக முன்னிலை
-விளாத்திகுளம், கோவில்பட்டியில் அதிமுக முன்னிலை
-திருமாவளவன் 381 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
-நன்னிலத்தில் அமைச்சர் காமராஜ் முன்னிலை
-எடப்பாடியில் அதிமுக முன்னிலை
-பெண்ணாகரத்தில் 103 வாக்கு வித்தியாசத்தில் அன்புமணி பின்னடைவு
-தருமபுரி, மேட்டூர் தொகுதிகளில் பாமக முன்னிலை
-மேட்டூர் தொகுதியில் பாமகவின் ஜி.கே. மணி முன்னிலை
-ஆத்தூரில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு- திமுகவின் ஐ பெரியசாமி முன்னிலை
-நெல்லையில் அதிமுகவின் நயினார் நாகேந்திரன் பின்னடைவு
-திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் அதிமுக முன்னிலை
-விளவங்கோட்டில் காங்கிரஸின் விஜயதாரணி முன்னிலை
-ஆலந்தூரில் திமுகவின் தா.மோ. அன்பரசன் முன்னிலை
-கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் செங்கோட்டையன் முன்னிலை
-ஆத்தூரில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு- திமுகவின் ஐ பெரியசாமி முன்னிலை
-கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பின்னடைவு
-போடிநாயக்கனூரில் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலை
-திருச்சி மேற்கில் திமுகவின் கே.என்.நேரு முன்னிலை
-திருவாடானை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடிகர் கருணாஸ் முன்னிலை
-திருவண்ணாமலையில் திமுகவின் எ.வ.வேலு முன்னிலை
-சேப்பாக்கத்தில் திமுகவின் ஜெ. அன்பழகன் முன்னிலை
-தூத்துக்குடியில் திமுகவின் கீதா ஜீவன் முன்னிலை
-கோவை வடக்கில் திமுக முன்னிலை
-உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு 3-வது இடம்
-வால்பாறை, கரூர், கிருஷ்ணராயத்தில் அதிமுக முன்னிலை
-காட்பாடியில் திமுகவின் துரைமுருகன் முன்னிலை
-அறந்தாங்கி, ஆலங்குடியில் அதிமுக முன்னிலை
-திருமயம், புதுக்கோட்டையில் திமுக முன்னிலை
-கரூர், கிருஷ்ணராயபுரத்தில் அதிமுக முன்னிலை
-நீலகிரி மாவட்டத்தின் 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை
-காட்டுமன்னார்கோவிலில் 1070 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் பின்னடைவு
-திருப்பூர் மாவட்டத்தில் அனைத்திலும் அதிமுக முன்னிலை
-வேப்பனஹள்ளியில் அதிமுக, ஏற்காட்டில் அதிமுக முன்னிலை
-துறையூர், அரியலூர், பெரம்பலூரில் அதிமுக முன்னிலை
-மன்னார்குடியில் திமுக முன்னிலை
-ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையில் அதிமுக முன்னிலை
-கந்தர்வகோட்டை, அறந்தாங்கியில் அதிமுக முன்னிலை
-பழனி, ஒட்டன்சத்திரத்தில் திமுக முன்னிலை
-சிவகங்கையில் அதிமுக முன்னிலை
-ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் அதிமுக முன்னிலை
-விருதுநகரில் அதிமுக முன்னிலை
-திருவாடானையில் அதிமுக முன்னிலை
-திருச்செந்தூரில் நடிகர் சரத்குமார் பின்னடைவு- திமுக முன்னிலை
-ராதாபுரத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு பின்னடைவு- அதிமுக முன்னிலை
-காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் பின்னடைவு
-புதுவை: தனித்து களமிறங்கிய அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை
-மன்னார்குடியில் திமுக முன்னிலை
-பழனி, ஒட்டன்சத்திரத்தில் திமுக முன்னிலை
-பெருந்துறை, பவானி, ஊட்டி, கூடலூரில் அதிமுக முன்னிலை
-விளவங்கோட்டில் காங் விஜயதாரணி முன்னிலை
-திருச்செந்தூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாருக்கு பின்னடைவு
-திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி 2,281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
-அறந்தாங்கியில் அதிமுக வேட்பாளர் ரத்தினசபாபதி 220 வாக்குகளில் முன்னிலை
-ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் சக்கரபாணி 3,544 வாக்குகளில் முன்னிலை
-தருமபுரியில் அதிமுக, சேலம் கெங்கவல்லி, ஆத்தூரில் திமுக முன்னிலை
-குறிஞ்சிப்பாடியில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை
-பழனி தொகுதியில் திமுக முன்னிலை
-சிவகங்கையில் அதிமுக முன்னிலை
-கடலூரில் அமைச்சர் எம்.சி. சம்பத் முன்னிலை
-உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் 15 வாக்குகளில் பின்னடைவு
-கொளத்தூரில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை
-கன்னியாகுமரியில் திமுக முன்னிலை- அதிமுகவின் தளவாய் சுந்தரம் பின்னடைவு
-கன்னியாகுமரி அதிமுக தளவாய் சுந்தரம் பின்னடைவு
-உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னடைவு- திமுக முன்னிலை
-சேப்பாக்கத்தில் திமுக ஜெ.அன்பழகன் முன்னிலை
-ஆம்பூர், ஜோலார்பேட்டையில் அதிமுக முன்னிலை
-ஆரணியில் அதிமுக முன்னிலை
-ஆர் கே நகரில் ஜெயலலிதா முன்னிலை
-திருவாடானையில் கருணாஸ் முன்னிலை
-உதகையில் அதிமுக முன்னிலை
-பாளையங்கோட்டையில் திமுக மைதீன்கான் பின்னடைவு
-ஆம்பூரில் அதிமுக முன்னிலை
-வேப்பனஹள்ளியில் அதிமுக, சேலம் ஆத்தூரில் திமுக முன்னிலை
-கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலை
-புதுச்சேரியில் திமுக - காங். கூட்டணி 13 இடங்களில் முன்னிலை
-பெரியகுளம், நாங்குநேரியில் அதிமுக முன்னிலை
-சேப்பாக்கத்தில் திமுக முன்னிலை
-திண்டுக்கல் ஆத்தூரில் திமுக முன்னிலை
-புதுச்சேரி ஏனாமில் காங்கிரஸ் முன்னிலை
-தற்போதைய நிலவரப்படி ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு
-திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை
-தற்போதைய நிலவரப்படி ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு
-திருக்கோவிலூரில் திமுக பொன்முடி முன்னிலை
-வீரபாண்டி தொகுதியில் அதிமுக முன்னிலை
-திருவையாறு தொகுதியில் திமுக முன்னிலை
-திருமயத்தில் திமுக முன்னிலை
-திருக்கோவிலூரில் திமுக முன்னிலை
-ஒரத்தநாடு தொகுதியில் 101 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலை
-போடிநாயக்கனூர் தொகுதியில் தபால் ஓட்டு பெட்டியின் சாவி இல்லாததால் பூட்டு உடைப்பு
-தமிழகத்தின் 68 மையங்களில் 3,236 மேசைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது
-ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை
-ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வைத்திலிங்கம் பின்னடைவு
-ஒரத்தநாடு தொகுதி தபால் வாக்குகளில் அதிமுகவை விட திமுக 22 வாக்குகளில் முன்னிலை
-ஒரத்தநாடு தொகுதி தபால் வாக்குகளில் முன்னிலையுடன் முதல் கணக்கை தொடங்கியது திமுக
-முதல் கணக்கை துவங்கியது திமுக. ஒரு தொகுதியில் முன்னிலை
-232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-தமிழகம், புதுவையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது
-தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது
-முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன
-காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன
-சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு

-தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும்
-காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரிய வரும்
-வாக்கு எண்ணும் பணியில் 9, 621பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்
-3 அடுக்கு பாதுகாப்புடன் 68 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன
-சட்டசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவக்கம்












Click it and Unblock the Notifications