மாணவர்கள் அடித்த அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கிய ஆசிரியர்
நெல்லை: நெல்லையில் மாணவர்கள் தாக்கியதால் அவமானத்தில் பாலிடெக் கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். அவர் தான் கொடுத்த வகுப்புப் பாடத்தை முடிக்காத மற்றும் சரியாக தேர்வு எழுதாத 20 மாணவர்களை திட்டியுள்ளார்.
இதையடுத்து திட்டு வாங்கிய மாணவர்கள் குடிபோதையில் சுப்பிரமணியனின் வீட்டுக்கு சென்று அவரை காரில் அழைத்துச் சென்று அவரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து தனக்கு நடந்த அவமானத்தை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்வம், பிரதீப், பிள்ளைகுமரன் உள்ளிட்ட 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். மற்ற மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாணவர்கள் சுப்பிரமணியத்தை தவிர கல்லூரியில் பணிபுரியும் டிரைவர் மற்றும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications