பட்ஜெட் போடத் தயாராகிறது எடப்பாடி அரசு.. நாளை கேபினட் மீட்டிங்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சென்னை: எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 4.30 மணியளவில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இது தொடர்பான விவாதிக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாகவும் நாளை நடக்க உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றப் பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதாலும், விரைவில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாலும் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாளை நடக்க உள்ள கூட்டத்திற்கு பின்னரே என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது தெரியவரும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications