ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் தமிழக காங். கண்டன ஆர்ப்பாட்டம்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் தடைவிதிப்பதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் ஏழை-எளிய மக்கள் வங்கிகளில் காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கருப்புப் பணத்தை ஓழிப்பதாக கூறி மக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருவதால் அதுபற்றி உரிய ஆய்வு நடத்தப்படும் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications