காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் கோரி திருச்சியில் மே 8ல் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவுள்ளனர்.
Recommended Video

திருச்சி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இனியும் தாமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில், காவிரி நீர் பங்கீட்டிற்கான வரைவு அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களும், பிரதமரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வழக்கு விசாரணை மே 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதுதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தும் நடவடிக்கை என்றும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக்கோரியும் தமிழக விவசாயிகள் வருகிற மே 8ம் தேதி திருச்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications