விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்... பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு!
Recommended Video

சென்னை : விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைவாரியாக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிட்டது. 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு மானியத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications