27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளளது.
வருவாய்த்துறை செயலராக கே.சத்யகோபால் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை செயலாளராக சந்திரகாந்த் பி.காம்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை செயலாளராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநராக முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செலவின பிரிவு செயலாளராக பி.செந்தில்குமார்
சமூக நலத்துறை இயக்குநராக வி.அமுதவல்லி நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளராக டி.எஸ்.ஜவஹர்,
வேளாண்மை துறை விற்பனை, வணிகத்துறை ஆணையராக எஸ்.ஜே.சிறு நியமிக்கப்பட்டு உள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சிறப்புச் செய்றாளராக ஆர்.ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பல்வேறு துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications