மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. ஆளுநர் பங்கேற்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொண்டார். அவருடன் அந்த பல்கலைக்கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 25-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இந்த விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அவர் விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications