விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.. திருமாவளவன் ஆவேசம்
விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாக தமிழக அரசு விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களும், உருவப்படம் எரிப்பும் நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருத்தை தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

காலை முதல் தமிழகத்தில் உள்ள காஞ்சி மடத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு வருவதால் அங்கெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜயேந்திரரின் செயலுக்கு அரசியல் கட்சியினரும், தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இவ்விவகாரத்தில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாக கூறிய அவர், தமிழக அரசு விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ் மக்களிடம் இதுதொடர்பாக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications