அரசுப் பேருந்துகளில் செல்ல நவீன "ஸ்மார்ட் ட்ராவல் கார்டு"... சென்னையில் விரைவில் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : அரசுப் பேருந்துகளில் பயண டிக்கெட்டுக்கு அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் தமிழக அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தி வாங்கும் அட்டையை அரசுப் பேருந்துகளில் டிக்கெட் வாங்க பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் வாங்கும் போதெல்லாம் அட்டையில் இருந்து பணம் கழிக்கப்படும். தேவைக்கேற்ப பயண அட்டையை பணம் செலுத்தி டாப் அப் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயண அட்டையை மெட்ரோ ரயிலிலும் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன பயண அட்டை திட்டம் ரூ.3.50 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications