சட்டசபை கூட்டத்தை நீட்டிக்க கோரிக்கை.. நிராகரித்த சபாநாயகர்- தி.மு.க, தே.மு.தி.க. கம்யூ. வெளிநடப்பு!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்த காரணத்தால் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று சட்டப்பேரவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தமிழக சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடருக்கான நாட்களை நீட்டிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கூட்டத்தொடரை 3 நாட்கள் மட்டுமே நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முழக்கங்களை எழுப்பி தி.மு.க. தே.மு.தி.க. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் தனபாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாற்ற முடியாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. தே.மு.தி.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications