மாற்றத்தை விரும்பி விஜயகாந்திற்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்: சீமான்
Subscribe to Oneindia Tamil

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூரில் நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள திராவிட அரசியல் கட்சிகளுக்கு எந்தவித நிலைப்பாடுமே இல்லை. அந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அறிக்கைகள் வெளியிடுகின்றன. மக்கள் பிரச்சனைகளை அரசு கையில் எடுக்காவிட்டால் அரசை மக்களே கையில் எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. காங்கிரஸ் அரசின் 10 ஆண்டு கால அரசியல் மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இதற்கு டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி தான் முன் உதாரணம்.
தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என்று விஜயகாந்திற்கு வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. முதலில் இலவசங்களை ஒழித்தாக வேண்டும். புரட்சியால் தான் ஆட்சியை சரி செய்ய முடியும் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications