சவுதிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் இறந்த பெண்ணின் உடல் தமிழகம் வருகை: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் உயிர் இழந்த செல்வியின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவரின் உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகனியை சேர்ந்தவர் செல்வி. அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications