நடிகர் விஜய்க்கு தூண்டில் போடுதாம் தமிழக காங்.. .வந்தால் மனதார வரவேற்பாம்!
சென்னை: நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் மனதா வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சைகளில் முதல் ஆளாக தலையிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ். பிகில் பட சர்ச்சையில் விஜய்யை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் ஆதரவாக குரல் கொடுத்தது. அண்மையில் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடைபெற்றது.
அந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. இதனால் விஜய், தமிழக காங்கிரஸில் சேருவாரா? என்கிற கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பின.
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, வருமான வரித்துறை விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் விஜய்க்கு அப்படி எதுவும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் அவரை மனதாக வரவேற்போம் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சைகளில் முதல் ஆளாக தலையிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது தமிழக காங்கிரஸ். இதனால் விஜய், தமிழக காங்கிரஸில் சேருவாரா? என்கிற கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பின. இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் அவரை மனதாக வரவேற்போம் என கூறியுள்ளார்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க












Click it and Unblock the Notifications