இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்தவர் வாழப்பாடியார்.. இளங்கோவன் புகழாரம்!
சென்னை: பலவீனமாகிக் கிடந்த காங்கிரஸ் கட்சியை ஒரு காலத்தில் தூக்கி நிறுத்தி இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்துக் காட்டியவர் மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி. அவர் வழியில் மீண்டும் காங்கிரஸை வலிமைமிக்கதாக ஆக்குவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காவிரிப் பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தவருமான மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் 75 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கும், அபிராமபுரத்தில் உள்ள அவரது சிலைக்கும் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்தனர்.

பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு காலத்தில் காங்கிரஸ் பலவீனமாக இருந்தபோது அதை தூக்கி நிறுத்தி இதுதாண்டா காங்கிரஸ் என்று நிரூபித்துக் காட்டியவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவர் வழியில் தமிழகத்தில் மீண்டும் காங்கிரசை வலிமைமிக்கதாக ஆக்குவோம். அதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுவது பற்றி திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தி காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது யாருக்கும் ஆதரவு தெரிவிப்பதா என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மதவாத கட்சியான பா.ஜனதாவை முறியடித்து மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றார் அவர்.
நிகழ்ச்சியில் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, விஜயதாரணி எம்.எல்.ஏ., வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications