'2020 குரூப் 1 தேர்வு' ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்.. டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
2020ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. எனினும் முழு விவரத்தை வெளியடவில்லை.
2018 -19ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடக்க உள்ளது. இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பினை புத்தாண்டு தினமான இன்ற டிஎன்பிஎஸ்சி அறிவித்தள்ளது.

குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, வருகிற ஜனவரி 20ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 19ம் தேதி என்றும் அறிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வு எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
பதவி வாரியாக காலி பணியிடங்கள், வயது வரம்பு உள்ளிட்ட விரிவான முழு அறிவிக்கை விரைவில் www.tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications