டிஎன்பிஎஸ்சி தேர்வு ஈசி.. கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டம்.. தேர்வு எழுதியர்கள் கருத்து
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் 5,451 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தமாக ஈசியாக இருந்ததாகவும், கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
இன்று தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 301 மையங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று எழுதினார்கள்.

தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த தேர்வு எழுதியோர், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தாக தெரிவித்துள்ளனர். மேலும், கணக்கு தொடர்பான கேள்விகளும், ஆங்கிலம் தொடர்பான கேள்விகளும்தான் சற்று சிரமமாக இருந்தாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தத் தேர்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட டிஎன்பிஎஸ்பி தலைவர் அருள்மொழி, துணை ஆட்சியர், டிஎஸ்பி ஆகிய 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பான தகவல்கள் இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications