மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ்சில் திடீர் தீ.... குதித்து உயிர் தப்பிய பயணிகள்
மேல்மருவத்தூர் அருகே அரசு பேருந்தில் திடீரென தீ பற்றியது. இதில் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர்.
சென்னை: மேல்மருவத்தூர் அருகே அரசு விரைவுப் பேருந்தில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர். விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலையில் பேருந்து கிளம்பியது. மேல் மருவத்தூர் பேருந்து நிறுத்தம் வந்த போது எஞ்சினில் புகை கிளம்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர்.

பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்கு முயற்சி செய்த போது தீ மளமளவென பிடித்தது பேருந்து எரிந்தது. இதனால் டிரைவர் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் இருந்து குதித்து தப்பினர்.

அச்சிறுப்பாக்கத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தினால் பயணிகள் உயிர் தப்பினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications