தீபாவளி ஸ்பெசல் பஸ்: ரூ. 2 கோடிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து 8,350 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. சிறப்பு கவுண்டர்களில் செய்யப்படுவதைவிட இணையதளம் (www.tnstc.in) மூலமாக அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களில் மட்டும் இணையதளம் மூலம் ரூ. 2 கோடி அளவுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளிக்கு இன்னும் 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் மேலும் பல கோடி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications