பெட்ரோல் லிட். 5 பைசா, டீசல் லிட். 3 பைசா விலை குறைவு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் குறைந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் 3 காசுகளும் குறைந்துள்ளது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் குறைந்துள்ளது. பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான விலையை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில் மாதம் இருமுறை என்றிருந்த நடைமுறை, நாள்தோறும் என மாற்றப்பட்டது.

ஆனால் மாநில அரசின் வாட், கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகமே சென்று வருகிறது. ஒருகட்டத்தில் பொதுமக்களால் பயன்படுத்த இயலாத அளவிற்கு எரிபொருட்கள் சென்றுவிடும் என்று அஞ்சத் தோன்றியது.
வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்த நிலையில் சில மாநிலங்கள் வாட் வரியை குறைத்து வருகின்றன. தற்போது பெட்ரோல்,டீசல் விலை குறைந்து வருகின்றன. பெட்ரோலின் விலை 5 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.85ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.99ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்துள்ளது. பெட்ரோலுக்கு 3%, டீசலுக்கு 5% என வரி குறைக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெட்ரோல் மீதான கூடுதல் வரி ரூ.1.50ம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலையில் ரூ.1.70ம், டீசல் விலையில் ரூ.4ம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்திலும் வாட் வரி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications